Monday 14 December 2015

QURAN speek about DNA

No comments:
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ........
இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத மற்றும் ,
உலகத்தார் அனைவராலும் மதிக்க பட கூடிய ஒரு விஷயம்
அறிவியல் ,விஞ்ஞானம் ,
அதன் அடிப்படையில் குர்ஆனை உரசி பார்த்தாலும் விடை என்னவோ நூற்றுக்கு நூறு வீதம் சரியாகவே இருக்கிறது .......
இந்த நடப்புலகில் குர் ஆனில் உள்ள விஷயம் அறிவியலுக்கு எதிராக இருக்கிறது ஆகவே இந்த விஷயம் தவறு என்று இதுவரை ஒரு வசனம் கூட அறிவியலாளர்களால் நிரூபிக்க படவில்லை .
சரி இன்றைய விஷயத்திற்கு வருகிறேன் ...
அதற்க்கு முன் இந்த குர் ஆன் வசனத்தை படித்து விடுங்கள்.
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்;
(நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
குர்ஆன் 41:53.
இதில் கவனிக்க பட வேண்டிய வார்த்தை இது தான்
,அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம்
அவர்களுக்குக் காண்பிப்போம்;
தொடந்து படியுங்கள்
இந்த உலகில் முக்கியமான விஷயம் DNA மனிதன் தவறாக பொய் சொன்னாலும் ஒரு வேலை கை ரேகையை மாற்றி அமைத்து
திருகு தாளம் செய்தாலும் .
ஏன் மோப்ப நாய் கூட சில வேளைகளில் தவறான குற்றவாளியை அடையாளம் காட்டிவிடும் ..
ஆனால் இந்த DNA வில் யாருமே விளையாட முடியாது எது உண்மையோ அது தான் ,,,,
அப்படி பட்ட DNA மற்றும் அல் குர்ஆனின் சில வசனங்களையும் பாப்போம்.
முதலில் DNA பற்றிய சிறிய அறிமுகம்
DNA வின் முழு அர்த்தம் Deoxyribose Nucleic Acid
இந்த DNA என்ற அமிலமானது ஒரு மனிதனின் விந்து துகளின் மூலமே பெண்ணிற்கு கடத்த படுகிறது..
ஆக DNA என்ற அமிலம் உருவாவதற்கும் வளர்வதற்கும் முக்கிய காரணம் ஆணின் விந்து தான் ....
அவன் மூலமாகவே மரபு வழிஉருவாகிறது ..
DNA எனபது சங்கிலி போன்று பின்னிக்கொண்டு கிடந்தாலும் அதில் நிறைய விஷயங்கள் உள்ளது .. அடினின் Adenine - A, தையமின் Thymine -T, சைற்றோசின் Cytosine - C, குவானின் Guanine - G
இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் ஜேம்ஸ் டி. வற்சன் James D. Watson, ப்ரான்சிஸ் கிரிக் Francis Crick என்ற இருவரும் தான் இதை கண்டு பிடிக்க முக்கிய காரணகர்த்தா
இதெல்லாம் விடுங்கள் ...
குரானில் D N A என்ற வார்த்தையே வருகிறது .....
இன்னும் நான் மேலே சொன்ன விஷயத்தை இறைவன் எப்படி சொல்கிறான் என்பதை பாருங்கள்
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
அல் குர்ஆன் 80;18
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
அல் குர்ஆன் 80;19
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
அல் குர்ஆன் 80;20
இந்த 3 வசனத்தையும் சிந்தாலே போதும்
இதையும் விட ஒரு முக்கியமான நம்மை ஆசர்ய படுத்தும் வசனம்
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ
اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّاعِلْمًا 
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்;
அல் குர்ஆன் 18:65.
இங்கு சொல்லபடுகின்ற விஷயம் கிருபை ஒவ்வொருவருக்கும் குழந்தை இறைவனின் கிருபைதான்
இந்த இடத்தில 7 வார்த்தை வருகிறது ..
இந்த 7 வார்த்தையின் நடுவிலே அரபி பதத்தின் முடிவில் dna என்ற சொல் வருகிறது.
புரிகிற மாதுரி வேண்டுமென்றால் சூராஹ் கஹ்ப் இல் 65 வது வசனத்தை ஒவ்வொரு வார்த்தையின் முடிவை கவனித்தால் விளங்கும் ..
இல்லையேல் புகைபடத்தில் சிவப்பு கோடிட்ட பகுதியை கவனியுங்கள் ....
இங்கு நன்றாக கவனியுங்கள்
முதலில் கூறப்பட்ட வசனம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அத்தாட்சி இருக்கிறது என்ற கூறும் வசனம்.
இரண்டாவது மனிதன் என்ன ஆணவம் கொள்கிறான் எங்கிருந்து உருவானான் என்பதை மறந்துவிட்டானா விந்து துளியில் இருந்து அவன் படைக்கப்பட்டான்.
மூன்றாவது குழந்தை எனபது இறைவனின் கிருபை. என்ற இடத்தில dna என்ற வார்த்தை இடம் பெறுகிறது....
இது அவ்வளவும் இன்றிலிருந்து 1435 வருடத்திற்கு
முன்பு இறக்க பட்டது.........
சுப்ஹானல்லாஹ் [அல்லாஹ் தூய்மையானவன்]

back to top